வியாபாரிகள் சங்கம்

img

வணிக நிறுவனங்களுக்கு காவல்துறை இடையூறு வியாபாரிகள் சங்கம் காவல் ஆணையரிடம் புகார்

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை கள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதித்து அரசாணை வெளியிட்டும், கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.